Page 2 of 3
“நான் - - - சுபி - - -“
“ஹரீஷ்!” – நிலாவின் குரல் இப்போது அம்ப்ளிஃபை ஆகி அலறியது.
“போறேன். நான் போறேன்” – ஹரீஷ் அறையை விட்டு வெளியே வந்தான். நிலாவை திரும்பி பார்க்காமலே கதவை நன்றாக மூடினான்.
சில வினாடிகளுக்கு முன் அவனை ஆட்கொண்டிருந்த இருந்த காதல் உணர்வுகள் வடிந்துப் போயிருந்தது. தவறு செய்து விட்டானோ என்ற கேள்வியும் அதன் உடன் பிறப்பாக குற்ற உணர்வும்
...
This story is now available on Chillzee KiMo.
...
திருப்பிக் கொண்டாள்.
ஹரீஷை அந்தப் பார்வை என்னமோ செய்தது. எதுவும் சொல்லாமல் அங்கே இருந்து நழுவி சென்றான்.
“கார் சத்தம் கேட்டுச்சே அத்தை. மாமா வரலையா? வந்திருப்பார் எனக்கு ஹெல்ப்