Page 21 of 31
”தெரியும்கா ஆனா நீங்க ஒரு விசயத்தை மறந்துட்டீங்க, அண்ணாவும் உங்களைத்தானே உயிருக்கு உயிரா காதலிச்சாரு, உங்க கல்யாண வாழ்க்கை ஒண்ணும் நிறைய வருஷம் ஆகலையே, அதோட அண்ணா மேலயும் சில தப்புக்கள் இருந்தாலும் அதுக்காக நீங்க அவரையும் பாப்பாவையும் விட்டுட்டு வந்திருக்க கூடாது, கூடவே இருந்து சரிசெஞ்சிருக்கனும் அக்கா” ... ்துடன் இருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
ஜனனி வாழ்க்கையை செம்மையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து அவன் மாறவில்லை
மறுபக்கம் விஜயும் கடவுளிடம் தன் பாரத்தை இறக்கிவிட்ட மன திருப்தியில் பாப்பாவை