Page 24 of 31
பிடிக்கலை ஆனா, நான் ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செய்றேன் தெரியுமா எல்லாம் அவளுக்கும் உனக்கும் சேர்த்துதான், அதுக்காக வீட்டுக்கே வராத அளவுக்கா வேலை செய்றதுன்னு ஜனனி கோச்சிக்கிட்டா, எனக்கும் புரியுது ஆனா அதுல ஒரு விசயம் இருக்குடா, அது என்னன்னா இந்த 500 கோடி ரூபாய் ப்ராஜெக்ட் இருக்குல்ல” என சொ ... n>
”என்மேல அவர் வைச்சிருக்கற நம்பிக்கை, பெத்த பையனை விட அவர் என்னைதான் நம்பறாரு, இன்னும் சொல்லனும்னா நான் அவரை என்னோட அப்பா மாதிரிதான் பார்த்தேன்
This story is now available on Chillzee KiMo.
...