Page 2 of 3
பார்க்கவில்லை!!!!
ஹரீஷின் மொபைல் மெல்ல சிணுங்கியது. ‘ப்ரோபசர் மாதேஷ் காலிங்’’ என அறிவித்தது அவனுடைய virtual assistant. ஹரீஷ் போன் பக்கம் திரும்பக் கூட இல்லை. தன் வேலையை தொடர்ந்துக் கொண்டு இருந்தான். ஹரீஷின் இந்த சின்சியர் அவதாரம் நிலாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. மஹாலக்ஷ்மி அவனைப் பற்றி கவலைப் பட்டதில் தவறில்லை தான். ஹரீஷையே பார்த்துக் கொண்டிருந்தாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாள். அந்த சிரிப்பு மீண்டும் மாலையில் நடந்ததை அவனுக்கு ஞாபகப் படுத்தியது. விழிகளை அவசரமாக திருப்பிக் கொண்டான்.
நிலாவால் அவனின் மனதில் இருப்பதை படிக்க முடிந்தது. எந்த தயக்கமும் இல்லாமல்