Page 2 of 3
“இதெல்லாம் கேட்கனுமா? வாங்க வாங்க!” – போனை கட் செய்யாமல் மைக் இருக்கும் இடத்தை கையால் மூடி மனைவியிடம் பேசினார் விஷ்ணு
“நிலாவோட அம்மா அப்பா வந்திருக்காங்க மஹா. வீட்டுக்கு வெளியே இருந்துட்டு கூப்பிடுறாங்க”
“ரூபிணி சொல்லவே இல்லையே” – மஹா வேக வேகமாக எழுந்து சென்றாள். விஷ்ணுவும் அவளைத் தொடர்ந்து சென்றார்.
நிலாவும் ஹரீஷும் அவர்களை தொடர்ந்துப் போகாமல் அங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு சுபி. என் முடி எல்லாம் பறந்து கிரேசியா இருக்கு. பாஸ்ட்டா வாரிட்டு வரேன்” – ஹரீஷ் வேக வேகமாக படிகளில் ஏறிச் செல்லவும், நிலா அவன் ஃபைல் பற்றி சொன்னதை யோசித்துக் கொண்டே வாசல் நோக்கி சென்றாள்.