Page 24 of 39
நல்லவேளையாக அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவள் தலை ப்ளாட் பார்மில் மோதாமல் தாங்கி பிடித்து கொண்டு அவளை வண்டியில் இருந்து இறக்கி அங்கே படுக்க வைத்து விட்டு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தனர்...
அவளின் நிலையை கண்டு துடித்த துஷ்யந்த் அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவளை தன் கரங்களில் அள்ளி கொண்டு தன் காருக்கு விரைந்தான்..
“ஹலோ... யார் சார் நீங்க?
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ஏதோ புரிய
“ஐம் சாரி சார்... நீங்கள் இன்னும் செக் பண்ணி இருக்கவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு குட் நியூஸ்.. கங்கிராஜுலேசன் சார்.. நீங்க அப்பாவாக போறீங்க..உங்க வைப்