Page 19 of 39
எனக்கானவள்.. என்னவள்..மைன்ட் இட்.. “ என்று கண் சிமிட்டி மீண்டும் உல்லாசமாக சிரித்தவாறு அவள் கன்னத்தை செல்லமாக தட்ட வர அவன் கரங்கள் அதன் இலக்கை அடையும் முன்பே பட்டென்று தட்டி விட்டாள் மணு..
“ஷட் அப் இடியட்.. ஸ்டுப்பிட்.. ப்ராட்.. “ என்று இழுக்க
“ஆங்.. பொறுக்கி ராஸ்கல், துஷ்டன்.. அதையும் சேர்த்துக்கோ பேபி.. “என்று இடையில் மறி ... தம புத்திரனை பெத்தெடுத்து பொறுக்கியா வளர்த்து வச்சிருக்கும் அந்த மகராசியை எனக்கு சுத்தமா பார்க்க பிடிக்கவில்லை.. ஆமாம்.. பிடிக்கவே இல்லை.. “ என்றாள் முகத்தை சுளித்து கசந்த பாவனையில்...
This story is now available on Chillzee KiMo.
...