Page 16 of 39
சுற்றிலும் நோட்டம் விட்டாள்..
முன்பு சற்று மங்கலாகத் தெரிந்த அறை இப்பொழுது தெளிவாக தெரிய அவள் தன்னுடைய வீட்டில் அவளுடைய அறையில் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது..
அதை கண்டதும் நேற்றைய நிகழ்வுகள் வேகமாக மனதில் முன்டி அடித்து ஓடின..
கடைசி நிமிடத்தில் வினோதனுக்கு பதிலாக அந்த துஷ்டன் தன் கழுத்தில் தாலி கட்டி அவளை மணந்து கொண்டதும் அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாய்
“ஸாரி.. ஸாரி டியர்... அதாவது நீ இருப்பது உன்னுடைய அறைதான்.. ஆனால் இந்த அறை உன் வீட்டில் இல்லை..” என்று மீண்டும் தெளிவாக குழப்ப அதில் கடுப்பானவள் ஓங்கி அறைந்திருந்தாள் அவள் மூளையை..