(Reading time: 70 - 140 minutes)
En uyiravanaval
En uyiravanaval

மறைத்துக் கொண்டு தன் வலி வேதனையை உள்ளே போட்டு பூட்டி கொண்டு அவனுடன் சிரித்துப் பேசி அவளை கலகலப்பாக்கி  கொள்ள முயன்றாள்..

கொஞ்ச நேரத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பிவிட்டாள்.. தன் மருத்துவமனைக்கு வந்தவளுக்கோ இன்னுமே மனதை இறுக்கி பிழிந்ததை போல வலித்தது.. 

அவள் உள்ளே இருந்த வலியும் வேதனையும் தலைதூக்கி பேயாட்டம் போட்டுக

...
This story is now available on Chillzee KiMo.
...

ியை கேட்டதும் பெரிதும் அதிர்ந்து போனார்..

அவருடைய ஏமாற்றத்தை விட இந்த அதிர்ச்சியை தன் மகள் எப்படி தாங்கிக் கொள்வாள் என்று தான் வேதனையாக இருந்தது.. அதனாலேயே தன்னுடைய அலுவலகத்தில் இருந்து

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.