Page 33 of 60
ஆனால் இப்பொழுது தன் மகன்களுக்காக அதுவும் பர்த்டே பார்ட்டியில் அவர்கள் குட்டி இளவரசன்காளாக வலம் வரவேண்டும் என்று ஆடைகளை பார்த்து பார்த்து இறுதியில் தேர்வு செய்து முடித்தாள்..
இளவரசன்களுக்கே அந்த நிலை என்றால் மகாராஜாவிற்கு மட்டும் சும்மா விட்டு விடுவாளா?
அடுத்ததாய் ஆர்யமனுக்கு தேடி பிடித்து குழந்தைகளின் ஆடைகளுக்கு பொருத்தமாய் தேர்வு செய்து முடிக்க, ஆர் ... ்தில் கோபம் கொப்புளிக்க
This story is now available on Chillzee KiMo.
...
“ஷட் அப்....பொறுக்கி ராஸ்கல்.. இனி ஒரு வார்த்தை என்னை பற்றி கேவலமாக பேசினால் பேசிய நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவேன்..ஜாக்கிரதை.. “ என்று பொரிந்தவள்