Page 44 of 60
அடுத்த நொடி அவள் கால்கள் தரையில் இல்லை..
அப்படியே அவளை தன் கரங்களில் அள்ளி இருந்தான் அந்த கோபக்காரன்..
அவளை கட்டிலில் கிடத்தி இறுக்கி அணைத்து கொண்டான் ஆர்யமன்..
இந்த முறை எந்த விதியாரும் மதியாரும் ஏன் அந்த காற்று கூட தங்களுக்கு இடையில் வந்து விடாமல் தன்னவளை இறுக்கி அணைத்தவன் அவள் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தான்..
எப்பொழுதும
...
This story is now available on Chillzee KiMo.
...
்து மெல்ல அணைத்து கொண்டவன் அவள் பின்னங்கழுத்தில் மென்மையாக ஆனால் அழுத்தமாய் இதழ் பதித்தவன்
“ப்பா... என் பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்கா..? எங்க ஊர் அம்மன் தேர் கூட இவ்வளவு