Page 25 of 60
“லூசு மந்தி... மாம்ஸ் என்ன சின்ன குழந்தையா? அதெல்லாம் பத்திரமா வந்திடுவார்.. நீ பதட்டப்படாமல் இரு.. “ என்று சொல்லி கடிந்து கொண்டாள்..
ஆனால் மந்தாகினியோ சமாதானம் அடையவில்லை.. சென்னையில் மழை பெய்தால் உடனே ரோடில் குளம் உருவாகி விடுமே! எங்க எவ்வளவு பெரிய குழி இருக்கு என்று தெரியாதே..
“எங்கயாவது குழியில் கார் டயர் மாட்டி கொண்டு கார் எதுவும் நின்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்னால் வேகமாக எடுத்து வைக்க, அவள் எண்ணம் புரிந்தது போல அவனோ அவள் பாதையில் இருந்து விலகிக் கொண்டான்..
அதைக்கண்டு சர்வ நாடியும் ஒடுங்கி போனது பெண்ணவளுக்கு.. ஆனாலும் தன்னை