Page 30 of 60
என புரிகிறதுதான் அவள் பெண்மைக்கு..
ஆனால் அதை அவன் புரிந்து கொள்ள மாட்டேங்கிறானே..! ஜாடை மாடையாய் தன் மாற்றத்தை அவனுக்கு உணர்த்த முயல்கிறாள் தான்.. அவனோ அதை புரிந்து கொள்ளாத தத்தியாய் பழைய சம்பவத்தை நினைத்து கொண்டு அவளை விலக்கி வைப்பதுதான் பெண்ணவளுக்கு வேதனையாக இருந்தது..
அவளுக்கும் வெட்கத்தை விட்டு சொல்ல அவள் பெண்மை தடை போட்டது..
அதனால
...
This story is now available on Chillzee KiMo.
...
நாட்களாய் தாயாய் அவன் பிள்ளைகளை தாங்கி நின்றவள் அந்த நொடி முழு மொத்தமாய் அவனுக்கு தாரமாய் தன்னை உணர்ந்தாள் மந்தாகினி...
மனைவி என்பவள் பகலில் கண்ணகியாய் இரவில் மாதவியாய் கணவனை ஆராதித்திட