Page 37 of 60
இல்லை...
வீட்டை அடைந்ததும் வாங்கிய பொருட்களை அறையில் கொண்டு சென்று வைத்தவள் படுக்கை அறையில் இருந்த ஜன்னல் கம்பிகளை பிடித்து கொண்டு வெளியில் வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள் மந்தாகினி..
அவளை காணாமல் உள்ளே வந்தவன் அவள் நின்றிருந்த கோலம் கண்டு ஒரு நொடி இதயத்தை கசக்கி பிழிந்தது அவன் உள்ளே...
முகம் வேதனையில் சுருங்கி இர
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவனின் இந்த மிருதுவான அழைப்பிலும் அவனின் மென்மையான தீண்டலிலும் திடுக்கிட்டு விழித்தவள் அடுத்த நொடி தீச்சுட்டார் போல அவனிடம் இருந்து துள்ளி விலகினாள்...
அதை கண்டவனோ இன்னும் வேதனை பட்டு