(Reading time: 104 - 208 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

மனம் விட்டு பேச விளைந்தான்..

அவளும் எடுத்த உடனே  கலகலவென்று அவனிடம் பேசிவிடவில்லை. அதனாலயே அவளை வெளிகொண்டு வர மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்..

“சொல்லு டா.. உன் சின்ன வயசு ஆசை என்ன? “ என்றான் விடாமல்..

“ஹ்ம்ம்ம் அப்படி எல்லாம் எதுவும் இல்லப்பா...... எனக்கு எது வேணுமோ எல்லாமே அம்மா அப்பா செய்து கொடுத்துடுவாங்க.. அதனால் நிறைவே

...
This story is now available on Chillzee KiMo.
...

சிரித்து வைத்தான்..

அவனின் பாவமான லுக் ஐ கண்டதும் களுக் என்று கிளுக்கி சிரித்தாள் மகிப்பொண்ணு...

சில்லறையை சிதற விட்டதாய் மனதில் புகுந்து இன்னுமே கிளர்ச்சியை தூண்டுவதாய் இருந்த

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.