Page 29 of 60
ஆர்யமனை அவர்கள் உறங்கும் மாஸ்டர் பெட்ரூமில் படுக்க வைத்தவள் அவசரமாய் வாய்க்கு ருசியாக உணவை தயாரித்து அவனை கட்டாயபடுத்தி உண்ணவைத்து பின் மருத்துவர் எழுதி கொடுத்திருந்த மருந்துகளை எடுத்து கொடுத்து வெந்நீரையும் நீட்டினாள்..
அப்பொழுது எதேச்சையாக அவன் கரம் அவள் கரத்தின் மீது பட்டு விட உடனே நெருப்பு பட்டவன் போல தன் கரத்தை இழுத்து கொண்டவன் சாரி.. என்று சொல்ல, குமுற ... து அவளுக்கும் புரிந்ததுதான்..
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் முன்பு போல அல்லாமல் இப்பொழுது அவள் மனம் வெகுவாகவே மாறிவிட்டது அவளுக்கும் புரிந்ததுதான்.. இப்பொழுது அவனை ஏற்று கொள்ள எந்த தயக்கமும் இருக்காது