Page 31 of 60
வேண்டும் என்பது நினைவு வர, அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவன் போர்வைக்குள் நுழைந்திருந்தாள் அவன் தாரமாய்...
அவனை இறுக்கி கட்டி அணைத்து கொண்டவள் அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தாள்.. குளிரினால் லேசாக நடுங்கிய அவன் இதழ்களை தன் மென் இதழ்களால் கவ்வி கொண்டு அதன் குளிரை அடக்க முயன்றாள்..
லேசாக உறக்கத்தில் இருந்தவன் திடீர் என்று தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப்பவள் தென்றலாக தெரிய அவ்வளவு தான்...
மீண்டும் அதே சூடுபட்டவனாய் அவளை விலக்கி நிறுத்தினான் ஆர்யமன்..
முன்பு தான் செய்த தவறை எந்த நிலையிலும் தன்னிலை இழந்து இன்னொரு முறை