Page 17 of 60
அப்பொழுதுதான் அவளிடம் வந்திருந்த மாற்றம் அவளுக்கே தெரிந்தது...
அதை உணர்ந்ததும் தூக்கி வாரிப்போட்டது பெண்ணவளுக்கு..
“நானும் விரும்பித்தானே அவரை அனுமதித்தேன்.. அப்புறம் ஏன் அப்படி நடந்து கொண்டேன்..? என்ன ஆனது எனக்கு? ஏன் இப்படி ஆனது? “ என்று அவசரமாக சுயபரிசீலனை செய்ய ஒரு கசப்பான உண்மை புரிந்தது..
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தது...
“இதற்கெல்லாம் காரணம் அந்த சாடிஸ்ட்.. ப்ரகாஷ்.... அவன் ஏற்படுத்திய காயங்கள்.. இன்னுமே ஆறாத புண்களாக அடிமனதில் குடிகொண்டிருப்பதே..” என்று எண்ண இன்னுமே உடைந்து போனாள்..