Page 20 of 60
தினமும் அவனை அழைத்து பேசுவது வழக்கமாக இருந்தது..
மதுராவிடம் கூட வழக்கம் போல உற்சாகமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறான். அப்படி என்றால் அவன் மாறிப்போனது தன்னிடம் மட்டும் தான்..
அவன் விலக்கி ஒதுக்கி வைத்திருப்பது தன்னை மட்டும்தான் என்று புரிய இன்னுமே வேதனையாகி போனது மந்தாகினிக்கு...
ஆனால் அதற்கான முழு மொத்த காரணமும் அவள் அல்லவா..! அவள்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளை அறியாமலேயே வெளிவந்தது மந்தாகினிக்கு..
தன்னவள் கண்களில் இருந்த ஏக்கம் அவள் கை தானாக அவள் வயிற்றை தொட்டுப் பார்த்துக்