Page 32 of 60
செய்துவிடக்கூடாது என்று மனதில் பதித்து வைத்திருந்ததால் தன்னவளை விலக்கி நிறுத்தினான்..
கூடவே அவன் கிட்ட வரக்கூடாது.. அவனை விட்டு விலகி செல்லுமாறு அரை மயக்கத்திலும் சுள்ளென்று மந்தாகினி மீது எரிந்து விழுந்தான்..
தன் கண்வனின் இந்த ஒதுக்கமும் அவன் கோபமும் பெண்ணவளுக்கு என்னதாய் புரியாமல் போய்விட அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதாய் புரிந்து கொண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
போட்டிருந்தாள்..
அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது அவளை நினைத்து..
முன்பெல்லாம் அவளுக்கென்று ஒரு ஆடையை தேர்ந்தெடுக்க தெரியாது.. மதுரா தான் எப்பவும் அவளுக்காக தேர்வு செய்து தருவாள்..