Page 42 of 60
நரகமாக இருக்கும்..அந்த பந்தத்தில் இருந்து விடுபட்டு அவரவர் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போகலாம்..
அதனால் தான் நான் தென்றலை அவள் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும் என்று அனுப்பி வைத்து விட்டேன்..
அதே போல நானும் என் மனதுக்கு பிடித்த இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. அதனால் பெண்கள் என்றால் எல்லாம் சகித்து கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் இருந்த தேனை முழுவதும் சுவைத்து முடித்தவன் அவள் மூச்சு காற்றுக்காய் திணறுவதை கண்டவன் மனமே இல்லாமல் அவள் இதழ்களை விடுதலை செய்ய, பெண்ணவளின் கன்னங்களோ வெட்கத்தில் சிவந்து போயின..