Page 19 of 60
அதே நேரம் அவன் நடந்து கொண்டதும் கண்முன்னே வர அடுத்த நொடி அவன் கோபம் சட்டென்று மறைந்து போய் மீண்டு ஒரு வேதனை படர்ந்தது..
“சே.. அவள் மனம் புரியாமல் நானும் அவளை கஷ்ட படுத்தி விட்டேன்... உள்ளுக்குள் ஆறாதா காயத்தை வைத்து கொண்டு என்னை எப்படி சகித்து கொண்டிருந்தாள் என் கண்மணி..!
நானும் கடைசியில் அந்த சைக்கோ போல என் சுகம் மட்டுமே பெரிதாக எண்ணி கொண்டேனே.. அப்படி என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடம் நன்றாகவே சிரித்துப் பேசினான்.. அவ்வளவு ஏன்.. அந்த பொறை இடம் கூட தினமும் சிரித்து சிரித்து பேசுகிறான்..
கிராமத்திற்கு சென்று வந்ததிலிருந்து இளம்பிறை அவனிடம் நட்பாக இருக்க அவளும்