Page 22 of 60
வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னை மறைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வரவழைத்த புன்னகையுடன் வலம் வந்தாள் மந்தாகினி..
சென்னைக்கு திரும்பி வந்ததும் மறுநாள் இரவு அந்த வாண்டுகள் ஆர்யமனை பிடித்துக் கொண்டனர்
வழக்கம் போல இரவு உணவை முடித்து விட்டு படுக்கையில் படுத்தவாறு ஆர்யமன் தன் மகன்களுடன் விளைய
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆர்யமன்..
“ஷட் அப் லவா.. குசா... .. இதெல்லாம் என்ன பேச்சு? சிறியவர்களாய் ஒழுங்கா இருங்க.. இப்படி எல்லாம் பேசக்கூடாது.. “ என்று அதட்ட தங்கள் தந்தையின் முகத்தில் தெரிந்த