Page 28 of 60
விளக்கமும் கொடுத்தான்..
ஆனால் தனக்கு காய்ச்சல் வந்துவிடும் என்பதற்காக அவன் தன்னை விலக்கவில்லை என்று பெண்ணவளின் மனதிற்கு புரிந்தது..
வேற எதுவோ அவன் மனதில் இருக்கிறது.. என்று புரிந்தாலும் அதை நேரடியாக கேட்க முடியாமல் வாய் பேசா மடந்தையாய் வேதனையுடன் தள்ளி போனாள் பெண்ணவள்....
அடுத்து அவனுக்கு கொஞ்சமாய் கஞ்சி வைத்து கொடுத்து கட்டாயபடுத்தி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்யமனுக்கு வந்திருப்பது வைரல் பீவர் என தெரிந்ததும் பிள்ளைகள் ஆர்யமன் அருகில் வரவேண்டாம்.. அவர்களுக்கும் பீவர் ஒட்டி கொள்ளலாம் என சொல்லி இரு பிள்ளைகளையும் தன்னுடனே வைத்து கொண்டாள் மதுரா...