Page 18 of 60
அதே நேரம் அவள் கணவனும் அதையேதான் நினைத்து கொண்டிருந்தான்..
அறையில் இருந்து வேகமாக வெளியேறியவன் பால்கனிக்கு சென்றவன் அவன் உள்ளே எழுந்திருந்த தாபத்தீ, மோகத்தீ இன்னுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க அதை அனைக்கும் விதமாக தன் திறந்த மார்பின் குறுக்காய் கைகளை இறுக்கி கட்டி கொண்டு முன்னும் பின்னும் நடை பயின்றான்...
அவன் மனமோ சற்றுமுன் நடந்த நிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் ஆறாமல் இருக்கிறது என புரிய அவன் கை முஷ்டி இறுகியது..
முகம் தெரியாத அந்த சைக்கோ மீது கோபம் வந்தது.. அவனை அடித்து நொறுக்கும் ஆவேசம் அவன் கரங்களிலும் கண்களிலும் வந்து நின்றது..