Page 23 of 60
கோபத்தையும் எரிச்சலையும் காண பிள்ளைகள் முகம் வாடிப் போனது..
உடனே சிறியவன் வேகமாக அவன் மார்பில் இருந்து எழுந்து இடுப்பில் கை வைத்து தன் தந்தையை ஒரு முறை முறைத்து விட்டு தாவி வந்து மந்தாவின் மார்பில் சுருண்டு கொண்டான்..
எப்பொழுதும் தன் தந்தையின் பக்கம் நிக்கும் லவன் கூட முகத்தை திருப்பி கொண்டு தன் தந்தையிடம் இருந்து விலகி மந்தாகினியிடம் வந்து அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோல.. இவ எப்ப எப்படி மாறுவாள் என்று யாருக்கு தெரியும்..? இவளை நம்பி எதுவும் உறுதியாக சொல்ல முடியாது..
இன்னும் கொஞ்ச நாள் பொண்ணு காத்திருக்கட்டும்.. அப்பொழுதுதான் முழுவதுமாக