Page 35 of 60
நீ சாப்பிடுவது நான் சாப்பிட்டு துப்பிய எச்சில் பழம்... உன் பொண்டாட்டியின் உடம்பில் ஒவ்வொரு இடமும் எனக்கு அத்துபடி.. எங்கெங்கு எவ்வளவு பெரிய சைசில் மச்சம் இருக்குனு கூட எனக்கு தெரியும்..
நான் சுவைத்து தூக்கி எறிந்த எச்சில் பழத்தை சாப்பிடுபவனுக்கே இவ்வளவு கோபம் வருதுனா ? சும்மா சொல்லக்கூடாது... ரொம்பவுமே இவளிடம் மயங்கித்தான் கிடக்கிறாய்...” என்று சொல்லி முடிக்க ... ்த
“பொறுக்கி ராஸ்கல்.. இவனுக்கு எல்லாம் சட்டம் கொடுக்கும் சாதாரண தண்டனை எல்லாம் பத்தாது.. நடுத்தெருவில் நிக்க வைத்து கல்லால் அடித்தே சாகடிக்கணும்..” என்று பற்களை நறநறவென்று கடித்தான்..
This story is now available on Chillzee KiMo.
...