Page 39 of 60
கூடவே அவன் உடல் இறுக
“ஷட் அப்... மகி.. இளம்பிறை எனக்கு தங்கை மாதிரி.. அவளை ஒருநாளும் என் மனைவியாய் நான் நினைத்ததில்லை.. அவள் என் மீது ஆசைப்பட்டது எல்லாம் அவ வயதுக் கோளாறு.. அவ அக்கா வுக்காக பிராயசித்தம் செய்வதாக அந்த சின்னப்பெண் எண்ணிக் கொண்டாள்.. அவ்வளவுதான்..
அவளுக்கு புரியும்படி தெளிவாக எடுத்து சொல்லி விட்டேன்.. அவளும் இப்பொழுது திருமணத்திற்கு ஒத்து கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா..
என்னை அறியாமலயே என் பார்வை உன் பின்னாலயே வால் பிடித்து செல்லும்... உன் மரமண்டைக்குத்தான் அதெல்லாம் தெரியலை. ஆனால் என் மச்சினிச்சி படு புத்தியசாலி....