Page 26 of 60
சமாளித்து கொண்டவள் அடுத்ததாய் பதற்றத்துடன் அவன் முகம் நோக்கியவள்
“என்னாச்சுப்பா? இப்படி தெப்பலா நனைஞ்சுகிட்டு வந்திருக்கிங்க? “ என்று அவசரமாய் விசாரித்தவள் தலையை துவட்ட டவலை தேட நேரம் இல்லாதவளாய் பதறி தன் முந்தானையில் அவன் தலையை துடைக்க வர அவனோ பட்டென்று அவள் கையை தட்டி விட்டவன்
“ப்ச்... எனக்கு ஒன்னும் இல்லை மகி..
...
This story is now available on Chillzee KiMo.
...
.
இந்த வலியும் வேதனையும் கொஞ்ச நாளைக்குத்தான்... எப்படியும் உன் ஒதுக்கம் மகிப்பொண்ணை நெருங்கி வரவைக்கும்.. “ என்று எடுத்து சொல்ல அவனோ வேதனையுடனே மீண்டும் கண்ணை இறுக்க மூடிக் கொண்டான்...