Page 38 of 60
“மகி.. ? “ என்று கேள்வியாய் அழைக்க
“ப்ளீஸ் என்கிட்ட வராதிங்க.. என்னை தொடாதிங்க... நான் கலங்கபட்டவள் .. எச்சில் பழம்.. எவனோ ஒரு அரக்கன் சுவைத்து தூக்கி எறிந்த எச்சில் பழம்... உங்கள் மனைவியாக தகுதி இல்லாதவள்.. “ என்று கத்தினாள் மந்தாகினி...
அதை கண்டு இன்னுமே உடைந்து போனான்.. எந்த பாதிப்பில் இருந்து அவளை வெளி கொண்டு வர பாடுபட்டானோ, இத்தனை ... பாள்.. என்னால் உங்களுக்குத்தான் கஷ்டம்... நான் போய்விடுகிறேன்.. நீங்கள் அந்த இளம்பிறையை கல்யாணம் பண்ணிக்கங்..... “ என்று முடிக்கும் முன்னே அவள் வாயை தன் கரங்களால் பொத்தி இருந்தான் அவள் கணவன்..
This story is now available on Chillzee KiMo.
...