Page 3 of 5
அவளிடம் சொல்லவும் மஞ்சுவிற்கும் கோபம் வரத் தான் செய்தது...
அவனிடம் எதையும் விளக்கமாக சொல்ல தோன்றாமல் தான் விலகிச் சென்று அமைதியாக நின்றாள் மஞ்சு...
பத்து நிமிடங்கள் சென்றிருக்கும், மனோஜ் அவனாகவே அவளிடம் வந்துப் பேசினான்.
“மஞ்சு...”
அப்போதும் அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்! சீரியசாக இருந்த மனோஜின் முகத்தில் சின்ன முறுவல் வந்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
மனைவியின் அன்பு மனோஜின் மனதை வருடியது... அம்மாவிற்கு பிறகு இப்படிப் பட்ட அன்பை தருவது மனைவி மட்டுமே...
மனம் தானாக கனிய, மனோஜ் திரும்பவும் மனைவியின் மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டினான்...