Page 15 of 31
எப்படியாவது வினோதனை மடக்கி விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வேகமாக எழுந்தாள். வினோதனும் அவன் தங்கையும் அந்த பங்களாவின் ஒவ்வொரு பகுதியையும் காட்டிக் கொண்டிருக்க துஷ்யந்த் ஓ அதன் கட்டட அமைப்பையும் வேலைப்பாட்டையும் ஆர்வமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்...
சில இடங்களில் அவர்கள் செய்திருந்த இன்டீரியர் டெக்கரேசன் ரொம்பவும் பிடித்து விட, அதை வாய் விட்டு புகழ்ந ... த வினோதன் இவனிடம் போய் அனுமதி கேட்கவேண்டும்... “ என்று உள்ளுக்குள் பொரிந்தவள் துஷ்யந்த் ஐ பார்த்து முறைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
அவனோ எனக்கு ஒன்றும் தெரியாது என்ற விதமாய் தன் தோள்களை குலுக்கியவன்