Page 9 of 23
சக்ஸஸ் ஆகறவரைக்கும் மாப்பிள்ளைக்கு வேலை இருந்துக்கிட்டே இருக்கும் புரியுதா”
”அதுக்காக இப்படியேவா ரெண்டு பேரையும் பிரிச்சி வைக்கறது”
”இவங்களோட இந்த பிரிவு இவங்களா ஏற்படுத்திக்கலை அமுதா, விதி இவங்களுக்கு பரிட்சை வைச்சிருக்கு, இதுல ரெண்டு பேரும் ஜெயிச்சாகனும், தோல்வியடையக் கூடாது,
...
This story is now available on Chillzee KiMo.
...
செஞ்சிடு சரியா” என சொல்ல அவரும் சரியென கிளம்புகையில் சகானா அங்கு வரவும்
”வாம்மா சகானா குளிச்சிட்டியா“
”ஆச்சி அத்தை”