Page 17 of 21
”என்னை மன்னிச்சிடு லஷ்மி நீ என்னை வெறுக்க வெறுக்க எனக்கு உன் மேல ஆசைதான் அதிகமாகுது. அந்த ஆசையில என்ன செய்றதுன்னு தெரியாம இப்படி தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடு லஷ்மி இனிமேல இதை போல நான் செய்ய மாட்டேன் ப்ளீஸ்” என கெஞ்சினான் அவளோ பேசாமல் இருந்தாள் அதைப் பார்த்தவன் தலையில் அடித்துக் கொண்டான்
”சரி விடு அது ஏதோ தெரிஞ்சவ ... க்கப்புறம் தாத்தா என்னை எங்கயும் விட்டதில்லை ம் ஊட்டிதானே போயிட்டு வரேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க இன்னொரு விசயம் இதை என் அப்பாகிட்ட சொல்லாதீங்க நான் உதவி செய்றேன்னா அவர் திட்டுவாரு”