Page 2 of 10
“உங்க கோபம் புரியுது ஹரீஷ். நீங்க இங்கே வந்ததை கூட கவனிக்காம மொபைலோட இருந்தேன்.”
மொபைல் என்று நிலா சொன்னதும் ஹரீஷ்க்கு மீண்டும் வலித்தது.
நிலா சுபாஷை முன்பு விரும்பியது அவனுக்கே தெரியும். அந்த சுபாஷ் நல்லவனாக இருந்தால் கூடப் பரவாயில்லை. பச்சோந்தி போல ஒவ்வொரு நாளும் நிறம் மாற்றுபவன். நிலா திரும்ப அவனை நம்பி விடக் கூடாது.
ஹரீஷ் தன் பாட்டிற்கு யோசித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் இருந்தாள்.
ஹரீஷ் இதற்கு முன்பும் அவளை கட்டி அணைத்து இருக்கிறான். முத்தம் கூட கொடுத்திருக்கிறான். ஆனால் அதில் எல்லாம் குழந்தையை சீராட்டுவதுப் போன்ற மென்மை