Page 7 of 10
இருக்கும் போது உன்னைப் பார்த்தேன் பாரு - - -”
ஹரீஷ் அன்றைய நாளின் உணர்வை இன்று நிலாவிற்கு காட்டுபவனாக அவளின் முகம் எங்கும் முத்தம் பதித்தான். கட்டுக்கடங்காமல் ஓடிய அவனுடைய காதலில் சிக்கி நிலா திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு சிறு இடைவெளி கொடுக்க முத்த மழையை நிறுத்தி விட்டுப் பேசினான் ஹரீஷ்.
“அப்போ இருந்து எனக்கு உன்னையே பார்க்குற வேலை தான். ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரு. சரி, இனிமேல் சுபாஷ் பத்தி நாம எப்போவும் பேசவே வேண்டாம்.”
“ஆமாம், இனிமேல் நாம நம்மளை பத்தி மட்டும் பேசுவோம். அந்த இடியட்டை நான் என் லிஸ்ட்ல இருந்து ரீமூவ் செய்திடுறேன். நீங்க - - -“