Page 5 of 5
இரு மெல்லிய பிஞ்சு கரங்கள்'அவரது நெஞ்சினை இதமாக தடவி கொடுத்தது..... பார்வதி அம்மாள் மெதுவாக கண் விழித்து பார்த்தார்.
பாட்டி...... Are You Feeling Better Now என்று ஒரு மழலை மொழி அவரது காதில் விழுந்தது.
அடுத்த வாரம் அகிலா வர போறாங்க Friends...... Get Ready........ Thanks For The Support
தொடரும்