(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

       ஒரு உணர்ச்சி வேகத்தில் பேசியவள், அனைவரும் அமைதியாக இருக்கவும் தான் அனைவரது முகத்தையும் ஏறிட்டாள். அவர்களின் முறைப்பை கண்டவள்.அச்சச்சோ உண்மையை உளறிட்டமோ..... தன் அருகில் நின்றிருந்தவளை  பார்த்தவள். என்ன குட்டி பிசாசு இந்த பார்வை பார்க்குது. ஒரு ரெண்டு நாளைக்கு என்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் பத்தரமா வச்சிக்கனும் இல்லனா இந்த டெரர் பீஸ் வேலைய காட்டிடும்.

   கொஞ்சம் கூட சீரியஸா இருக்க மாட்டியா அனிதா.

ஏய்ஒரு மூணு மணி நேரம் வெளியே போகக் கூட எனக்கு சுதந்திரம் இல்லையா...

நீ எங்க வேணாம் போ... ஆனா துணைக்கு ஆள் கூட்டிட்டு போ..... இப்படி தனியா போறது சேஃப்டி இல்லை.

மூக்கை வாசம் பிடிப்பது போல் அனிதா செய்ய...

இருவரும் அவள் செய்கையை குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.

மொழி கேஸ் ஆஃப் பண்ணியா ஸ்மெல் ஹெவியா வருது பாரு என்று சீரியசாக அவள் உரைக்க....

அச்சச்சோ என்று மொழி உள்ளே ஓட..... அவள் பின்னே அசோக்கும் ஓடினான்.

பக்கத்தில் இருந்த குட்டியை தூக்கியவள் ஒரே ஓட்டமாக அறையினுள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

கிச்சனில் சென்று பார்த்தவர்கள் அனிதாவின் சேட்டையை அப்போதுதான் உணர்ந்தனர்.

பாத்தீங்களாணா இவளுக்கு கொழுப்ப என்று இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

சரி விடும்மா அனிதாவும் ஸ்வேதாக்கூட இருக்கப்பதான் எல்லாத்தையும் மறந்து ஜாலியா இருக்கா...

அதான் நானும் இவ்ளோ நாள் விட்டுட்டேன்-ணா ஆனா நைட் டைம் ல அவ லேட் - ஆ வந்தா பயமா இருக்குணா..

சரிமா நான் அவகிட்ட  பேசுறேன்.

ஓகே அண்ணா காபி போடவா.....

ம்ம் போடுமா...

என்ன விஷயம் அண்ணா??

எப்படி தேனு...

தெரியும் அண்ணா அனிதா உங்கள ரொம்ப நாள் கழிச்சு பார்த்திருக்கா ஆனா ஒரு ரியாக்ஷனும் காட்டல. அப்படினா நீங்க ஆல்ரெடி மீட் பண்ணி இருக்கீங்க. நேத்தி மீட் பண்ணி இருந்தா என் கிட்ட சொல்லி இருப்பா. இன்னைக்கும் காலை - ல சீக்கிரம்

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.