Page 11 of 24
“இல்லைம்மா நான் சொல்லமாட்டேன். எப்படி உன் அப்பா இவ்ளோ பெரிய விசயத்தை மறைச்சி லஷ்மியை பத்திரமா பார்த்துக்கிறாரோ அதே போல இனி நானும் அவளே வந்து தன்னைப் பற்றி சொல்றவரைக்கும் நான் எதையும் கேட்க மாட்டேன் அவளையும் நான் பத்திரமா பார்த்துக்கிறேன், இருக்கட்டும் அவள் உண்மையை சொல்றவரைக்கும் கேசவனோட பொண்ணா லஷ்மியாவே இங்க இருக்கட்டும்”
“ஆனா தாத்தா ... ் கண்டுபிடிச்சிடுவேன் இவங்களால எந்த பிரயோசனமும் இல்லை தேவையில்லாம நேரத்தை வீணாக்க வேணாம்னு அவங்ககிட்ட சொல்லிடு
This story is now available on Chillzee KiMo.
...
கௌரிக்கோ