Page 10 of 24
எதையாவது சொன்னா சரிம்பான் அது தப்பா சரியான்னு கூட யோசிக்கமாட்டான்”
”ஆமாம் தாத்தா நான் வரதன்கிட்ட பேசினதலிருந்து எனக்கும் இப்படித்தான் தோணுது அதனால நான் வரதனையும் ரிஜக்ட் பண்ணிட்டேன்”
”சரி விடும்மா அவனுக்குன்னு முறைப்பொண்ணு இருக்கா அவளை வரதனுக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிட்டா போகுது அடுத்து சொல்லும்மா பாலா நல்லவனாச் ... லும் சரி அந்த பிரச்சனையிலிருந்து அவளை காப்பாத்த ஹரியிருக்கான் அவன் பார்த்துக்குவான் நீ கவலைப்படாத
This story is now available on Chillzee KiMo.
...
“தாத்தா இந்த விசயம் நான் சொன்னதா நீங்க யார்கிட்டயும் சொல்லாதீங்க”