Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 17 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Ullam kollai poguthe

அவளை பார்த்து நேரடியாக முகம் சுழித்தவள் அந்த எம்டி பய கிட்ட ஜாக்கிரதையாக இரு என்றாள்.

ஜனனிக்கு தூக்கி வாரி போட்டது. அதோடு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எல்லாத்தையும் மறைத்து கொண்டு ஏன் என்றாள்.

ஜனார்த்தனன் தான உங்க எம்டி என்று கேட்க ஆமா என்று தலையசைத்தாள். 

அவன் ரொம்ப மோசமானவன்... கட்டின பொண்டாட்டியை துரத்தி விட்டு விட்டு கூட வேலை பார்க்கிற ஒருத்தி கூட சுத்துறான். அவ.. அதான் அந்த மேனா மினுக்கி அண்ணா அண்ணானு உருகி சொல்றதை பார்த்தா அண்ணன் தங்கைனு நம்பிடுவாங்க. ஆனால் இரண்டு பேரும் மோசமானவங்க..‌ இப்போ கூட இரண்டு பேரும் நல்லா ஊரை சுத்தனும்னு நினைத்து ஒரு பாவப்பட்ட பிள்ளையை அவனுக்கு கட்டி வைச்சிருக்காங்க... அப்போ தான அவன் பிள்ளையை கட்டிக்கிட்டு வந்தவ பார்த்துகிடுவா... இவுக ரெண்டு பேரும் ஊரை அளக்கலாம் என்றாள் வெறுப்புடன்.

ஆனால் அதை கேட்ட ஜனனிக்கு என்ன பதில் சொல்வது... எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள். 

அந்த பெண்ணோ எம்மாடி... ஒரு சின்ன உதவி... என் செல்போன் அணைஞ்சிட்டு. கொஞ்சம் என் மறுமவளுக்கு ஒரு போன் போட்டு தா என்று கேட்க ஜனனி எதுவும் பேசாமல் அந்த பெண் சொன்ன நம்பருக்கு அழைத்தாள்.

அழைப்பு ஏற்கப்படாமல் நின்று விட அந்த பெண் சரிம்மா... அப்போ நான் மெதுவா நடக்கிறேன் என்று எழ ஜனனியோ, பெரியம்மா நீங்கள் ஏதோ அவரை பற்றி தவறாக புரிந்து இருக்கிறீர்கள் என்றாள்.

யாரை என்றவள் ஓ... அந்த எம்டி பயல சொல்றீயா... எனக்கு இதை சொன்னது யாருனு தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்ட... அவன் பொண்டாட்டி என் மவளுக்கு தோழி... அவ சொல்லி தான் தெரியும் என்று காதருகே வந்து ரகசியம் பேசுவது போல் சொல்லவும் சசிதரன் வரவும் சரியாக இருந்தது.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Saratha 2021-01-23 06:27
Avan pondatiya ada yar katti vita katha idu
Lovely update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Ravai 2021-01-21 06:59
Good morning, dear Jeba! Count just now is 2210!Amazing!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Ravai 2021-01-20 07:18
குட் மார்னிங் , டியர் ஜெபா! பெண்களின் வாழ்க்கை இப்படியெல்லாம் கயவர்களிடம் சிக்கி சீரழித்துவிட்டு நாட்டில் நடக்கும் உண்மைநிலை! இதற்கொரு விடிவு விரைவில் பிறக்க பிரார்த்திக்கிறேன்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Jeba... 2021-01-20 11:00
Thank you dear Uncle... How r u?... How is your health?..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Ravai 2021-01-20 14:21
Quoting Jeba...:
Thank you dear Uncle... How r u?... How is your health?..

Thanks. Managing to be normal.
Dear Jeba! The no. Of readers is close to 2000! Wav! Great!I am proud to be your friend and well-wisher! God bless you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Jeba... 2021-01-20 11:01
Thank you dear Sisy..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்madhumathi9 2021-01-19 20:15
Oh oh thappaaga purinthu kondu pesugiraargalo :Q: eagerly waiting 4 next epi.nice epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்AdharvJo 2021-01-19 18:32
Indha series layum etho marmam maranji irukku :yes: :Q: clue kudunga kandupidika :P

dhana konjam head weight than but avalo bad ah iruparunu thonalai so avarai patri rumours spread pananinga patti 😯 kadhal ketpadhu poi nu ungalukku jeba ma'am prove panuvanga wait and watch...
oh avaroda wife sagalaya??? Jana va janu sandhega paduvangala??
Wedding kk piragum Swetha puranama facepalm
Interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to see what happens next.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்Jeba.. 2021-01-19 18:48
Thank you so much dear Jo... Rompa murmam ila... Konjam clear panina neenga story a mudichiduvingale.. ,😀😀😀 janu ku santhegam varumanu therila.. parpom.. Thank you Jo
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top