Page 16 of 25
ஆனால் நேரில் பார்த்து எல்லாம் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் காஞ்சனாவின் ஆபரேசனுக்காக அங்கு சேர்க்கப்பட்டார்.
அப்பொழுது தான் உடன் வந்த வினோதனிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசி வைத்தாள்.
அடுத்த முறை பாலோஅப் செக்கப்பிற்காக வினோதனே தன் அன்னையை அழைத்து வந்திருந்தான். அபர்ணாவும் பரிசோதித்துவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹா ஹா ஹா... நத்திங்... லீவ் இட்... சொல்லுங்க டாக்டரே..! என்ன ஸ்பெஷல்? உங்கள் ஆருயிர் நண்பனை தாண்டி இந்த அடியேன் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிகிறேனா? “ என்று மீண்டுமாய் குறும்புடன் சிரித்தான்.