(Reading time: 32 - 64 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 05 - சசிரேகா

ங்கு இங்கு என அலைந்து தேடியதில் கதிரவன் தென்னந்தோப்பில் இருப்பதைக்கண்டு அங்கு சென்றான் ராகவன்.

அங்கு கதிரவனோ தென்னை மரத்தில் சரசரவென ஏறுவதைக்கண்டு அலறினான் ராகவன்

அய்யோ டேய் நண்பா இறங்குடா கீழே விழுந்து தொலைக்கப் போறஎன கத்த அந்த சத்தம் கேட்டு ராகவனைப் பார்த்த கதிரவனோ வியந்தான்

இங்க ஏன் வந்த

நல்ல கேள்வி கேட்ட அதை கீழே வந்து கேளுப்பா இறங்கு வா

எனக்கு வேலையிருக்குஎன சொல்லி மேலே ஏற ராகவனோ அதிர்ந்தான்

டேய் மேல ஏறாத இறங்குடா இறங்கு, விழுந்துட

...
This story is now available on Chillzee KiMo.
...

ாகனும்” என சொல்ல கதிரவனோ சந்தேகப்பார்வை வீசினான்

ஏன் இப்படி ஒரு பார்வை பார்க்கற

நிச்சயம் நடக்கலையா

இல்லை

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.