Kadhal deiveega rani is a Family / Romance genre story penned by Sasirekha.
This is her twenty fifth serial story at Chillzee.
பார்த்த உடனே தோன்றும் காதல், பார்க்காமலே தோன்றும் காதல், பார்த்து பழகி உருவாகும் காதல், நட்பில் இருந்து தோன்றும் காதல், புரிதலால் உருவான காதல், உறவின் அடிப்படையில் உருவான காதல், திருமணத்திற்கு பின்பு வரும் காதல் இவை எல்லாம் கடந்து மானசீகமாக ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தால் அது எப்படியிருக்கும் அந்த மானசீக காதல் ஜெயிக்க அந்த பெண் போராடும் போராட்டமே இக்கதையின் கருவாகும்