(Reading time: 38 - 75 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 16 - சசிரேகா

துமதியின் படிப்பு முடியவும் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது, கதிரவனுக்கோ உற்சாகம் எழுந்தது, ஒரு நல்ல நாள் பார்த்து அவளை பெண் கேட்டு வரவேண்டும் என நினைத்து அந்த ஏற்பாட்டில் மூழ்கினான், இது இப்படியிருக்க மறுபக்கம் மதுமதியின் தந்தை கணேசனோ மகளின் பிரிவை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார்

ஆரம்பத்தில் அவரிடம் இருந்த வீம்பு இப்போது விலகி போய்விட்டது, அவருக்கு மகளின் மீதான பாசம் அதிகரிக்க அதிகரிக்க அதைக்கண்ட அவரின் மனைவி சுபத்ராவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது, கணவர் தானாக வந்து மதுமதியை பார்க்க வேண்டும் என கேட்கும் நாளிற்காக காத்திருந்தார்<

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>அப்படியில்லைங்க, மதுவோட ஆசையே காலேஜ்ல படிக்கனும் ஒரு டிகிரி வாங்கனும்னுதான், அதுக்காகவே ராகவன் அவளை காலேஜ்ல படிக்க வைச்சான்ங்க, இப்ப கையில ஒரு

4 comments

  • மிக மிக அருமையான கதை. அருமையான நடையில் எழுதப்பட்டுள்ளது. நல்ல முடிவு. இந்த கதை உங்கள் எழுத்தின் மற்றொரு ரத்தின கல்.❤️❤️❤️❤️❤️👍
  • :-) very nice epi sasi :clap: :thnkx: :thnkx: :thnkx: for 22 pages :thnkx: 4 this epi & story.kathai nalla irunthathl :clap: :-) :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.