Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 27 - 54 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Kadhal deiveega rani
Pin It

தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 02 - சசிரேகா

ராகவன் மதுமதியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பினான். அங்கு கணேசனோ ராமலிங்கத்திடம் பேசிக் கொண்டிருந்தார்

என்னதான் சொத்து இருந்தாலும் கவர்மெண்ட் பணம் போல வருமா, அரசாங்கமே நமக்கு பணம் தருதுன்னா எவ்ளோ பெரிய விசயம், ராகவனை இப்படி இருக்க விட்டிருக்க கூடாது அவனை ஒரு அரசாங்க அதிகாரியாவோ பேங்க் மேனேஜராவோ ஆக்கியிருந்தா நல்லாயிருக்கும், அவனோட வாழ்க்கையையே அழிச்சிட்டீங்க, என்னவோ போங்க இதுவே எனக்கு ஒரு பையன் இருந்திருந்தா கண்டிப்பா அவனை ஒரு அரசாங்க அதிகாரியாதான் மாத்தியிருப்பேன், ஊர் உலகமே அவனை மதிப்பா பார்த்திருக்கும்என பேச அதைக்கேட்ட ராகவனோ

இவரோட அலட்டல் இன்னும் முடியலையா, ஏம்மா மது எப்படித்தான் இவர்கூட ஒரே வீட்ல இருக்க

பழகிடுச்சிண்ணாஎன சொல்லிக் கொண்டே அமைதியாக தன் தந்தையிடம் சென்று நின்றாள். அவளைக் கண்டதும்

வீட்டை பார்த்துட்டியா அதுக்கா இவ்ளோ நேரம் அது என்ன தாஜ்மஹாலா மணிக்கணிக்கா பார்க்கறதுக்குஎன கேட்க அதற்கு மதுமதியோ

அது தாஜ்மஹால் இல்லைப்பா ஆனா அந்த வீடு ஒரு தாயோட கோயில்

என்ன உளர்றஎன கேட்ட கணேசனிடம் ராகவனோ

ஒண்ணுமில்லை சித்தப்பா இன்னும் ஏன் லாரி வரலை எனக்கு கொஞ்சம் வெளி வேலையிருக்கு போகனும்

எங்க போகனும்

கடைத்தெருவுக்குதான், இந்நேரம் கதிரவன் அவனோட தென்னந்தோப்பில இருந்து தேங்காய்களை வண்டியில ஏத்தி அனுப்பியிருப்பான் அதை வாங்கி குடோன்ல வைச்சி விக்கனும்

ஓ அவன் உனக்கு முதலாளியா

இல்லை சித்தப்பா ஒரு உதவியாதான் செய்றேன்

ஏன் அவனே வித்துக்க மாட்டானாமா

அவனே செய்வான், எப்படியும் நம்ம தோப்புல விளையற தேங்காயை நான் விக்கனும்ல கூட சேர்த்து அதையும் போட்டு வித்துடுவேன்

எனக்கென்னவோ நீ அந்த பையனுக்கு ரொம்ப இடம் கொடுக்கற மாதிரி தெரியுது பார்த்துப்பா, என்னிக்காவது ஒரு நாள் இடத்தை கொடுத்து மடத்தை பிடுங்கிடப் போறான் அவனை நம்பாத

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Naan vazhum vazhve unakkagathaaneNaan vazhum vazhve unakkagathaane
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# Kadhal dheiyveha kadalMrs fayaz 2020-12-28 12:53
Why chillzee stories new updates illa??? :sad:
Reply | Reply with quote | Quote
# Sasi SisterTamil Sri 2020-12-25 16:51
very nice update :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 02 - சசிரேகாthavamani 2020-12-25 11:34
:clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 02 - சசிரேகாmadhumathi9 2020-12-25 06:10
wow nice epi sasi.vithiyasamaana aasai madhuvukku :grin: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 02 - சசிரேகாVinoudayan 2020-12-24 22:35
Nice epi and interesting epi sis :clap: Thaks for this epi (y)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

LD

PMM

IOK

NSS

IOKK2

NSS

NSS

EU

KAM

KET

TTM

PMME

NSS

NSS

THAA

KDR

NY

VIVA

IROL

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top