Page 4 of 4
ஈஎம்ஐ இன்னும் கட்டலைன்னு சொன்னாங்க. நமக்கு டிரைவர் வேண்டாம்ப்பா. சம்பளமா கொடுக்குற பணத்தை வச்சு இதை கட்டிடலாம்” – புவனேஸ்வரி தனக்குத் தோன்றியதை சொன்னாள்.
“என்னது டிரைவர் வேண்டாமா? டிரைவர் இல்லாம நான் எப்படி எல்லா இடத்துக்கும் போறது?”
“உங்களுக்கே கார் ஓட்ட தெரியுமே. நீங்களே டிரைவ் செய்யலாமே ப்பா”
“உளறாதே புவனேஸ்வரி. நான் யார் தெரியுமா? என் பரம்பரை என
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page