Page 3 of 4
ப்ரோமோஷன் கிடைக்காம போகலாம். இதனால உனக்கும் அவருக்கும் நடுவே சண்டை வந்திரக் கூடாது. நல்லா யோசிச்சு சொல்லு.”
“சக்தி, கஞ்சிப் போட்ட சாரீ போல விரைப்பா இந்த ஊருக்கு வந்த நீ, இப்படி என் செல்ல பிரென்டா மாறுவன்னு நான் கனவுல கூட நினைக்கலை!!!! ஆனாலும் ஒரே லைன்ல சொல்லி முடிக்க வேண்டியதை இரண்டு பேஜ் இழுத்து மொக்கை போட்டுட்டீயே” - சத்யா கேலி செய்ய சக்தி உண்மையான கோபத்துடன் முற
...
This story is now available on Chillzee KiMo.
...
ாணன்.
“சும்மா நக்கல் செய்யாதீங்க தேன். சொல்லுங்க எதை வச்சு வினாயக்கை அரெஸ்ட் செய்தீங்க?” – சக்தி.
“சக்தி, இது ஆக்டிவா இருக்க கேஸ். உங்களுக்கு நம்ம ப்ரோசீஜர் தெரியாதா? டீடெயில்ஸ்