Page 19 of 48
“என்ன டாக்டரே...! இப்படி எல்லாம் பார்த்து வைத்தால், அப்புறம் சின்ன பையன் பயந்து விடுவேன்...” என்று மீண்டும் உல்லாசமாய் சிரிக்க
“என்னது? சின்ன பையனா? யார் அந்த சின்ன பையன்? இந்த மணு அவள் ஃப்ரெண்டுக்கு ஒண்ணுமே தெரியாது... ரொம்ப அப்பாவி...நல்லவன்... வல்லவன்... ” என்று இன்னும் என்னென்னவோ சொல்லி பில்டப் கொடுத்தாள். < ... கமாக எகிறிக் குதிக்க ஏனோ பெரும் தயக்கம் அவள் உள்ளே.
என்னதான் அலைபேசியில் தினமும் உரையாடிக் கொண்டாலும் இன்னுமே அவனை முழுவதுமாய் தன்னவனாய் ஏற்றுக் கொள்ள முடியாமல் சிறு தயக்கம் அவள் உள்ளே.
This story is now available on Chillzee KiMo.
...