Page 26 of 48
“இல்லடி...ஆனாலும் இவ்வளவு பெருசா இருக்கே.. எனக்கு அபர்ணா மேல நம்பிக்கை இல்ல. பேசாம வேற டாக்டர் கிட்ட காட்டுவோம்...” என்றாள் வாணி யோசனையுடன்.
அதைக் கேட்ட துஷ்யந்திற்கு தூக்கி வாரி போட்டது. வேறு டாக்டரிடம் சென்றால் குழந்தை ஏழாவது மாதம் என்று தெரிந்து விடுமே என்று அவன் முகம் கலவரம் அடைய அதை கண்டு கொண்ட மணு இவனை எப்படியாவது மாட்டி விட வேண்டும் என்று எண்ணியவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தான் தெரிகிறது... என்று அரை மனதாக சம்மதித்தாள்.
அவனோ எப்பூடி ? என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு முன்பு அவளைப் போலவே ஒற்றை கண் சிமிட்டி புன்னகைத்தான்.